Map Graph

ஸ்ரீ சாஸ்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

ஸ்ரீ சாஸ்தா பொறியியல் மற்றும் தொழிலுநுட்பக் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், செம்பரம்பாக்கத்தில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரியானது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி 1999 செப்டம்பர் 9 அன்று நிறுவப்பட்டது.

Read article