அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
From Wikipedia, the free encyclopedia
த அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆங்கில மொழி: Academy of Motion Picture Arts and Sciences (AMPAS, /ˈæmpæs/; தி அகாதமி அல்லது தி மோசன் பிக்சர் அகாதமி) திரைப்பட கலை மற்றும் அறிவியலை முன்னேற்ற அமைக்கப்பட்ட அகாதமி ஆகும். ஆசுக்கர் விருது என்று அழைக்கப்படும் அகாதமி விருதுகளை வழங்குகிறது.
விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
சுருக்கம் | AMPAS |
---|---|
உருவாக்கம் | மே 11, 1927; 97 ஆண்டுகள் முன்னர் (1927-05-11) |
வகை | திரைப்படக் குழுமம் |
தலைமையகம் | பெவெர்லி ஹில்சு, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
உறுப்பினர்கள் | 6,687 (2017)[1] |
தலைவர் | டேவிட் ரூபின் (2019-) |
வலைத்தளம் | www |
மூடு