அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். / From Wikipedia, the free encyclopedia
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள்
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் | |||||||
அமைவிடம் | 8°42′N 77°28′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3] | ||||||
ஊராட்சி ஒன்றியத் தலைவர் | |||||||
மக்கள் தொகை | 52,829 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 76 மீட்டர்கள் (249 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு