அம்ரேலி மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை மாவட்டம் பற்றியது. இதே பெயரில் அமைந்த நகரத்தைப் பற்றி அறிய, அம்ரேலி என்பதைப் பாருங்கள்.
அம்ரேலி மாவட்டம் (குசராத்தி: અમરેલી જિલ્લો) குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில், கத்தியவார் தீபகற்பத்தின், சௌராட்டிர தேசத்தில், குசராத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகரம் அம்ரேலி நகராகும்.