அலெக்சாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரை மசிடோனியப் பேரரசன் அலெக்சாந்தர் தோற்றுவித்து, இதற்குத் தன் பெயரை இட்டதாகக் கூறப்படுகிறது. இது எகிப்திலேயே இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இதன் பரப்பளவு 1,034.4 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 4.1 மில்லியன் ஆகும். [1]பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் இங்குதான் உள்ளது.

விரைவான உண்மைகள் அலெக்சாந்திரியாAlexandria إسكندرية இஸ்காந்தரிய்யாΑλεξάνδρεια, நாடு ...
அலெக்சாந்திரியா
Alexandria
إسكندرية இஸ்காந்தரிய்யா
Αλεξάνδρεια
அலெக்சாந்திரியாAlexandria-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): நடுநிலத்தின் முத்து
நாடு எகிப்து
நிறுவல்கிமு 331
பரப்பளவு
  மொத்தம்1,034 sq mi (2,679 km2)
மக்கள்தொகை
 (2006)
  மொத்தம்41,10,015
 2006 கணக்கெடுப்பு
நேர வலயம்ஒசநே+2 (எசீநே)
  கோடை (பசேநே)+3
இடக் குறியீடு++3
இணையதளம்Official website
மூடு
அலெக்சாந்திரியாயில் சூரியன் மறைதல்
அலெக்சாந்திரியத் தெருக்கள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.