![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/93/Alofi.jpg/640px-Alofi.jpg&w=640&q=50)
அலோஃபி
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை நியுவேயின் தலைநகரச் சிற்றூர்களைப் பற்றியது. வலிசும் புட்டூனாவின் அங்கமானத் தீவிற்கு, அலோஃபித் தீவு என்பதைப் பாருங்கள்.
அலோஃபி (Alofi) நியூசிலாந்து ஆட்புலத்தில் உள்ள அமைதிப் பெருங்கடல் தீவு நாடான நியுவேயின் தலைநகரம் ஆகும். மிகக் குறைந்த மக்கள்தொகை உள்ளத் தலைநகரங்களில் இது இரண்டாவது மிகச்சிறிய தலைநகரப் பிரதேசமாகும்; பலாவின் தலைநகரான கெருல்மூடு மிகச் சிறியதாகும். இது இரு சிற்றூர்களை உள்ளடக்கி உள்ளது: வடக்கு அலோஃபி மற்றும் தெற்கு அலோஃபி. அரசுக் கட்டிடங்கள் இங்கு அமைந்துள்ளன.[4]
விரைவான உண்மைகள் அலோஃபி, நியுவே, நாடு ...
அலோஃபி, நியுவே | |
---|---|
நகரம் | |
![]() அலோஃபி சென்ட்ரல் | |
![]() அலோஃபி அமைவிடம் | |
![]() நியுவேயின் நிர்வாகப் பிரிவுகள்; அலோஃபி தீவின் மேற்குப் புறம் உள்ளது. | |
நாடு | நியுவே |
சிற்றூர் | வடக்கு அலோஃபி, தெற்கு அலோஃபி |
அரசு | |
• வடக்கு அலோஃபியின் அவைத்தலைவர் | வைய்கா டுகுய்டோகா[1] |
• தெற்கு அலோஃபியின் அவைத்தலைவர் | டால்டன் டாகெலாகி[2] |
பரப்பளவு | |
• வடக்கு,தெற்கு அலோபி இணைந்து பரப்பளவு | 46.48 km2 (17.95 sq mi) |
ஏற்றம் | 21 m (69 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மொத்தம் | 1,611 |
• அடர்த்தி | 12.5/km2 (32.46/sq mi) |
• வடக்கு அலோஃபி | 147 |
• தெற்கு அலோஃபி | 434 |
தங்கிவாழும் மக்கள்தொகை | |
• வசிப்பவர்கள் (வடக்கு அலோஃபி) | 1,611 |
• வருகையாளர்கள் (வடக்கு அலோஃபி) | 6,214 |
• வசிப்பவர்கள் (தெற்கு அலோஃபி) | 1,611 |
• வருகையாளர்கள் (தெற்கு அலோஃபி) | 6,214 |
நேர வலயம் | ஒசநே-11 (UTC-11) |
Area code | +683 |
மூடு