அவ்ரோ வல்கன்
From Wikipedia, the free encyclopedia
அவ்ரோ வல்கன் (Avro Vulcan) (உத்தியோக பெயர்: கோக்கர் சிட்டேலி வல்கன்[2] 1963 சூலையிலிருந்து)[3] என்பது 1956 முதல் 1984 வரை அரச வான்படையினால் பயன்படுத்தப்பட்ட தாரை இயக்க முக்கோண இறக்கை தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்.
விரைவான உண்மைகள் அவ்ரோ வல்கன், வகை ...
அவ்ரோ வல்கன் | |
---|---|
அரச வான்படையின் வல்கன் B.2 | |
வகை | தந்திரோபாய குண்டுவீச்சு விமானம் |
உருவாக்கிய நாடு | ஐக்கிய இராச்சியம் |
உற்பத்தியாளர் | அவ்ரோ கோக்கர் |
வடிவமைப்பாளர் | ரோய் சட்விக்/ஸ்ருவட் டேவிஸ் |
முதல் பயணம் | 30 ஆகஸ்ட் 1952 |
அறிமுகம் | 20 சூலை 1956 |
நிறுத்தம் | மார்ச் 1984 |
தற்போதைய நிலை | சேவையிலிருந்து ஓய்வு |
முக்கிய பயன்பாட்டாளர் | அரச வான்படை |
உற்பத்தி | 1956–1965 |
தயாரிப்பு எண்ணிக்கை | 136 (மாதிரிகள் உட்பட) |
அலகு செலவு | £ 750,000 (1956)[1] |
மூடு