ஆமில்டன், பெர்முடா
From Wikipedia, the free encyclopedia
ஆமில்டன் (Hamilton) பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களில் ஒன்றான பெர்முடாவின் தலைநகரம் ஆகும். இது ஆட்புலத்தின் நிதிய மையமாகவும் முதன்மைத் துறைமுகமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றது. இதன் மக்கள்தொகை 1,010 (2010).[1] தலைநகரமாக உள்ள நகரங்களில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே ஆகும்.
விரைவான உண்மைகள் ஆமில்டன், பெர்முடா, நாடு ...
ஆமில்டன், பெர்முடா | |
---|---|
நகரம் | |
பெர்முடாவினுள் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம் | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் | பெர்முடா |
பாரிஷ் | பெம்புரோக் |
நிறுவனம் | 1790 |
அரசு | |
• நகரத்தந்தை | சார்லசு ஆர். கோசுலிங் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,010 |
இணையதளம் | www.cityhall.bm |
மூடு
1778 முதல் 1794 வரை ஆமில்டனின் ஆளுநராக பணியாற்றிய சேர் என்றி ஆமில்டனின் நினைவாக இந்த நகரம் பெயரிடப்படுள்ளது.