ஆர்மீனியா
From Wikipedia, the free encyclopedia
ஆர்மீனியா (Armenia, /ɑːrˈmiːniə/ (கேட்கⓘ), /ɑːrˈmiːnjə/ ஆர்மீனியம்: Հայաստան, ஹயஸ்தான்), அதிகாரபூர்வமாக ஆர்மீனியக் குடியரசு என்பது, ஐரோவாசியாவின் தெற்குக் காக்கசசு மலைப்பகுதியில், கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாடு.[2] இதன் எல்லைப் பகுதிகளாக மேற்கே துருக்கி, வடக்கே ஜார்ஜியா, கிழக்கே நகர்னோ-கரபாக் குடியரசு, மற்றும் அசர்பைஜான், தெற்கே ஈரான், அசர்பைஜானின் நாக்சிவன் சுயாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. இதன் தலைநகரம் யெரெவான் ஆகும். கிறிஸ்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கி.பி. 4 ஆம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு ஆர்மீனியா ஆகும்.[3]
விரைவான உண்மைகள் ஆர்மீனியக் குடியரசு Հայաստանի Հանրապետություն ஹயாஸ்தானி ஹன்ராபெட்டுயுன், தலைநகரம் ...
ஆர்மீனியக் குடியரசு Հայաստանի Հանրապետություն ஹயாஸ்தானி ஹன்ராபெட்டுயுன் | |
---|---|
குறிக்கோள்: ஆர்மீனியன்: Մեր Հայրենիք (மெர் ஹய்ரெனிக்) "நாம் தந்தைநாடு" | |
நாட்டுப்பண்: மெர் ஹேய்ரெனிக் ("நம் தந்தை நாடு") | |
தலைநகரம் | யெரெவான்1 |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆர்மீனியம் |
அரசாங்கம் | ஒருமுகக் குடியரசு |
ராபர்ட் கோக்காரியன் | |
ஆந்த்ரனிக் மார்கர்யன் | |
விடுதலை | |
• அறிவிப்பு | ஆகஸ்ட் 23 1990 |
• ஏற்றுக்கொண்டது | செப்டம்பர் 21 1991 |
• அறுதியிட்டது | டிசம்பர் 25 1991 |
• ஆர்மீனிய மக்களின் தோற்றம் | ஆகஸ்ட் 11 கிமு 2492 |
• உரார்ட்டு இராச்சியத்தின் தொடக்கம் | கிமு 1000 |
• ஆர்மீனியா இராச்சியத்தின் தொடக்கம் | கிமு 600 |
• கிறிஸ்தவம் தனதாக்கம் | 301 |
• ஆர்மீனிய மக்களாட்சிக் குடியரசின் தொடக்கம் | மே 28, 1918 |
பரப்பு | |
• மொத்தம் | 29,800 km2 (11,500 sq mi) (141 ஆவது) |
• நீர் (%) | 4.71 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 3,215,800[1] (136 ஆவது2) |
• 2001 கணக்கெடுப்பு | 3,002,594 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $14.17 பில்லியன் (127 ஆவது) |
• தலைவிகிதம் | $4,270 (115 ஆவது) |
மமேசு (2004) | 0.768 Error: Invalid HDI value · 80 ஆவது |
நாணயம் | ஆர்மேனிய டிராம் (AMD) |
நேர வலயம் | ஒ.அ.நே+4 (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) |
அழைப்புக்குறி | 374 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | AM |
இணையக் குறி | .am |
1 Alternatively spelled as "Erevan", "Jerevan", or "Erivan". 2 Rank based on 2005 UN estimate of de facto population. |
மூடு