இங்கிலாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி (England women's cricket team) பெண்கள் பன்னாட்டு அளவில் விளையாடும் துடுப்பாட்ட வடிவத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் (ஈசிபி) நிர்வகிக்கிறது. ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது முதல் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 2-0 எனும் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
விரைவான உண்மைகள் சார்பு, தனிப்பட்ட தகவல்கள் ...
இங்கிலாந்துசார்பு | இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் |
---|
தனிப்பட்ட தகவல்கள் |
---|
தலைவர் | ஜெதர் நைட் |
---|
பயிற்றுநர் | லிசா கெய்ட்லி |
---|
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|
ஐசிசி நிலை | Full member (1909) |
---|
ஐசிசி மண்டலம் | ஐரோப்பிய துடுப்பாட்ட அவை |
---|
ஐசிசி தரம் | தற்போது [1] | Best-ever | |
---|
பெ.ப.ஒநா | 3ஆவது | 2ஆவது (01-Oct-2015) | |
---|
பெஇ20ப | 2ஆவது | 2ஆவது | |
---|
|
பெண்கள் தேர்வு |
---|
முதலாவது பெ.தேர்வு | v ஆத்திரேலியா பிரிஸ்பேன்; டிசம்பர் 28–31 ,1934 |
---|
கடைசி பெதேர்வு | v ஆத்திரேலியா ஜூலை 18–21 ,2019 |
---|
பெ.தேர்வுகள் | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [2] | 95 | 20/14 (61 சமன்கள்) | |
---|
நடப்பு ஆண்டு [3] | 0 | 0/0 (0 draws) | |
---|
|
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம் |
---|
கடைசி பெஒநா | v நியூசிலாந்து பல்கலைக்கழக ஓவல், துனெடின், துனெடின்; பெப்ரவரி 28, 2021 |
---|
பெஒநா(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [4] | 351 | 206/132 (2 ties, 11 no result) | |
---|
நடப்பு ஆண்டு [5] | 3 | 2/1 (0 ties, 0 no result) | |
---|
|
பெண்கள் உலகக்கிண்ணம் | 11 |
---|
பெண்கள் பன்னாட்டு இருபது20 |
---|
kadaisi பெப20இ | v நியூசிலாந்து at வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம், வெலிங்டன், நியூசிலாந்து; மார்ச் 7,2021 |
---|
பெப20இ(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [6] | 149 | 106
7/38 (3 ties, 1 no result) | |
---|
நடப்பு ஆண்டு [7] | 3 | 3/0 (0 ties, 0 no result) | |
---|
|
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (2009) |
---|
இற்றை: மார்ச் 7,2021 |
மூடு
2017 ஆம் ஆண்டில், இந்த அணி பிபிசி விளையாட்டில் ஆளுமைமிக்க அணிக்கான விருதை வென்றனர்.