From Wikipedia, the free encyclopedia
இயோசீன் (Eocene) காலம் என்பது 55.8 ± 0.2 முதல் 33.9 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன் வரையான காலமாகும். இக்காலம் பாலியோசின் காலத்திற்கு பிறகும் ஓலியோசின் காலத்திற்கு முன்பும் வருகிறது. தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் தோன்றியது இயோசின் காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[1][2][3]
பிரியபோனியன் | (37.2 ± 0.1 – 33.9 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன்) |
பார்டோனியன் | (40.4 ± 0.2 – 37.2 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன்) |
லுயிடியன் | (48.6 ± 0.2 – 40.4 ± 0.2 மில்லியன் வருடங்களுக்கு முன்) |
யப்ரிசின் | (55.8 ± 0.2 – 48.6 ± 0.2 மில்லியன் வருடங்களுக்கு முன்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.