இரண்டாம் உலகம் (திரைப்படம்)
செல்வராகவன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் உலகம் = செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, அனுஷ்கா செட்டி நடித்து 2013 நவம்பர் 22 ஆம் தேதியன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம்.[2]. இப்படத்திற்கு ஹாரிஷ் ஜயராஜ் இசையமைக்க, பின்னணி இசையை அனிருத் ரவிச்சந்திரன் அமைத்தார்.
விரைவான உண்மைகள் இரண்டாம் உலகம், இயக்கம் ...
இரண்டாம் உலகம் | |
---|---|
இயக்கம் | செல்வராகவன் |
தயாரிப்பு | ப்ரசாத் போட்லூரி |
இசை | ஹாரிஷ் ஜயராஜ் அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | ஆர்யா அனுஷ்கா செட்டி |
ஒளிப்பதிவு | ராம்ஜி |
படத்தொகுப்பு | கோலா பாஸ்கர் |
கலையகம் | PVP சினிமா[1] |
வெளியீடு | நவம்பர் 22, 2013 (2013-11-22) |
ஓட்டம் | 164 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
மூடு