இரா. தாமரைச்செல்வன்
From Wikipedia, the free encyclopedia
இரா. தாமரைச்செல்வன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தி.மு.க சார்பாக தருமபுரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக போட்டியிட்டு 71056 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற, முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.[1]