இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989
From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் 1997-இல் நடத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1982 தேசிய வாக்கெடுப்பு மூலம் இரத்துச் செய்யப்பட்டது.
விரைவான உண்மைகள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு 225 இடங்கள் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை., வாக்களித்தோர் ...
![]() | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
இலங்கை நாடாளுமன்றத்திற்கு 225 இடங்கள் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 63.60% | |||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
![]() | ||||||||||||||||||||||||||||||||||
|
மூடு