![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d2/Lead%2528II%2529-bromide-xtal-3x3x3-3D-sf.png/640px-Lead%2528II%2529-bromide-xtal-3x3x3-3D-sf.png&w=640&q=50)
ஈய மிருபுரோமைடு
From Wikipedia, the free encyclopedia
ஈய மிருபுரோமைடு (Lead(II) bromide) என்பது PbBr
2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குறிப்பாக ஈயப் பெட்ரோலியம் எரியும்போது ஈய (II) புரோமைடு உருவாகிறது.[3] வெண்மைநிறத் துகள்களாக இது காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈயம்(II) புரோமைடு | |
வேறு பெயர்கள்
ஈய மிருபுரோமைடு | |
இனங்காட்டிகள் | |
10031-22-8 ![]() | |
ChemSpider | 23216 |
EC number | 233-084-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24831 |
| |
UNII | 1O767M99U7 ![]() |
பண்புகள் | |
PbBr2 | |
வாய்ப்பாட்டு எடை | 367.01 g/mol |
தோற்றம் | வெண்மைநிற துகள் |
அடர்த்தி | 6.66 g/cm3 [1] |
உருகுநிலை | 370.6 °C (699.1 °F; 643.8 K) |
கொதிநிலை | 916 °C (1,681 °F; 1,189 K) (ஆவியாகிறது) |
0.455 g/100 mL (0 °C) 0.973 g/100 mL (20 °C)[2] 4.41 g/100 mL (100 °C) | |
கரைதிறன் பெருக்கம் (Ksp) |
1.86 x 10−5 (20 °C) |
கரைதிறன் | ஆல்ககாலில் கரையாது; அமோனியா, காரம், KBr, NaBr இவற்றில் கரையும். |
−90.6·10−6 cm3/mol | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() ![]() |
GHS signal word | Danger |
H302, H332, H360, H373, H410 | |
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P281, P301+312, P304+312, P304+340, P308+313, P312 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஈயம்(II) புளோரைடு, ஈயம்(II) குளோரைடு, ஈயம்(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | தாலியம்(I) புரோமைடு, வெள்ளீயம்(II) புரோமைடு பிசுமத் புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு