உப்சாலா
From Wikipedia, the free encyclopedia
உப்சாலா (Uppsala), சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். உப்சாலா சுவீடனின் நான்காவது பெரிய நகராட்சியாகும். இங்குதான் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் உப்சாலா, பரப்பளவு ...
உப்சாலா | |
---|---|
ஆள்கூறுகள்: 59°51′29″N 17°38′41″E | |
பரப்பளவு | |
• மொத்தம் | 48.77 km2 (18.83 sq mi) |
மக்கள்தொகை (2011-09-30) | |
• மொத்தம் | 1,99,650 |
• அடர்த்தி | 2,880/km2 (7,500/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம்) |
இணையதளம் | www |
மூடு