![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/Ulyanovsk_in_Russia.svg/langta-640px-Ulyanovsk_in_Russia.svg.png&w=640&q=50)
உலியானவ்சுக் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
உலியானவ்சுக் மாகாணம் (Ulyanovsk Oblast, உருசியம்: Улья́новская о́бласть, உலியானவ்ஸ்க் ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் உலியானவ்ஸ்க் நகரம். 2010 ஆம் ஆண்டின் இரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை1,292,799 (2010 ஆண்டைய கணக்கெடுப்பு).[7]
விரைவான உண்மைகள் உலியானவ்சுக் மாகாணம்Ulyanovsk Oblast, நாடு ...
உலியானவ்சுக் மாகாணம் Ulyanovsk Oblast | |
---|---|
Ульяновская область | |
![]() | |
நாடு | ![]() |
நடுவண் மாவட்டம் | வோல்கா[1] |
பொருளாதாரப் பகுதி | வோல்கா[2] |
நிர்வாக மையம் | உலியானவ்சுக் |
அரசு | |
• நிர்வாகம் | உலியானவ்ஸ்க் பேரவை[3] |
• ஆளுநர்[4] | செர்கே லெவெனோவிச் மோரோசோவ்[5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 37,300 km2 (14,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 62வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 12,92,799 |
• மதிப்பீடு (2018)[8] | 12,46,618 (−3.6%) |
• தரவரிசை | 37வது |
• அடர்த்தி | 35/km2 (90/sq mi) |
• நகர்ப்புறம் | 73.5% |
• நாட்டுப்புறம் | 26.5% |
நேர வலயம் | ஒசநே+4 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-ULY |
அனுமதி இலக்கத்தகடு | 73 |
OKTMO ஐடி | 73000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | http://www.ulgov.ru |
மூடு