எகிப்தின் ஒன்பதாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் ஒன்பதாம் வம்சம் (Ninth Dynasty of Egypt - Dynasty IX) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் விளகிய வம்சங்களில் ஒன்றாகும். பிற வம்சகங்ள் முறையே எகிப்தின் ஏழாம் வம்சம் முதல் துவக்க கால எகிப்தின் பதினொன்றாம் வம்சம் வரை ஆகும். [1]இவ்வம்சத்தை நிறுவியவர் அக்தோஸ் ஆவார். இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா ஆகும். இவ்வம்சத்தினர் பண்டைய எகிப்தின் பகுதிகளை கிமு 2160 முதல் கிமு 2130 முடிய 30 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தின் தொடர்ச்சியாக எகிப்தின் பத்தாம் வம்சம் விளங்கியது. இவ்வம்ச ஆட்சியில் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து ஒன்றுபட்டு விளங்கவில்லை.[2]
விரைவான உண்மைகள் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்ஒன்பதாம் வம்சம், தலைநகரம் ...
எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் ஒன்பதாம் வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 2160–கிமு 2130 | |||||||||
தலைநகரம் | ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 2160 | ||||||||
• முடிவு | கிமு 2130 | ||||||||
|
மூடு