எதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) என்பவர் முக்கிய எதிர்க்கட்சிக்குத் தலைமை தாங்குபவர் ஆவார். இக்கட்சி இலங்கை நாடாளுமன்றத்தில் அரசில் அங்கம் வகிக்காத மிகப் பெரும் கட்சியின் தலைவர் அல்லது நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும் கட்சியின் தலைவர் ஆவார். இப்பதவி பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒரு பொதுவான அரசியல் பதவியாகும்.
விரைவு காரணி {{{body}}} எதிர்க்கட்சித் தலைவர், பதவிக் காலம் ...
{{{body}}} எதிர்க்கட்சித் தலைவர் | |
---|---|
பதவிக் காலம் | அரசில் அங்கம் வகிக்காத முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் |
மூடு
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவார்.