![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Inder_Kumar_Gujral_071.jpg/640px-Inder_Kumar_Gujral_071.jpg&w=640&q=50)
ஐ. கே. குஜரால்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் ...
ஐ. கே. குஜரால் | |
---|---|
![]() | |
12வது இந்தியப் பிரதமர் | |
பதவியில் ஏப்ரல் 21, 1997 – மார்ச் 19, 1998 | |
முன்னையவர் | தேவகவுடா |
பின்னவர் | அடல் பிஹாரி வாஜ்பாய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டிசம்பர் 4, 1919 பஞ்சாப் |
இறப்பு | நவம்பர் 30, 2012 |
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
துணைவர் | ஷீலா குஜ்ரால் |
மூடு