![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Map_of_the_Telephone_Dialling_Codes_in_the_United_Kingdom.png/640px-Map_of_the_Telephone_Dialling_Codes_in_the_United_Kingdom.png&w=640&q=50)
ஐக்கிய இராச்சியத்தில் தொலைபேசி எண்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய இராச்சியத்தில் தொலைபேசி எண்கள் அல்லது தேசிய தொலைபேசி எண்வழங்குத் திட்டம் (National Telephone Numbering Plan) என்பது ஐக்கிய இராச்சியத்தில் மற்றும் குடியேற்றப் பகுதிகளில் தொலைபேசி எண்களை வழங்குவதற்கான முறைமையாகும். இவ்வழங்கலை தொலைத்தொடர்புக்கு பொறுப்பேற்கும் ஐக்கிய இராச்சிய அரசின் தொடர்பியல் அலுவலகம் (ஓஃப்காம்) கட்டுப்படுத்தி மேலாண்மை செய்கிறது.
விரைவான உண்மைகள் அமைவிடம், நாடு ...
![]() | |
அமைவிடம் | |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் |
கண்டம் | ஐரோப்பா |
அணுக்க குறியெண்கள் | |
நாட்டை அழைக்க | +44 |
பன்னாட்டு அழைப்பு முன்னொட்டு | 00 |
வெளியூர் முன்னொட்டு | 0 |
அழைப்பு திட்டம் | |
கட்டுப்பாடு அமைப்பு | ஓஃப்காம் |
வகை | திறந்தநிலை |
NSN நீளம் | 7, 9, 10[notes 1] |
வழமையான வடிவம் | பல்வேறு, உரையைக் காண்க |
எண்வழங்கு திட்டம் | தேசிய தொலைபேசி எண்வழங்குத் திட்டம் |
இற்றைப்படுத்திய நாள் | 20 திசம்பர் 2012 |
மூடு