![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/71/Janata_Dal_%2528United%2529_Flag.svg/langta-640px-Janata_Dal_%2528United%2529_Flag.svg.png&w=640&q=50)
ஐக்கிய ஜனதா தளம்
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய ஜனதா தளம் (Janata Dal (United) இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான சமதா கட்சியும் இணைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் ஐக்கிய ஜனதா தளம், சுருக்கக்குறி ...
ஐக்கிய ஜனதா தளம் | |
---|---|
![]() | |
சுருக்கக்குறி | JD(U) |
தலைவர் | நிதிஷ் குமார் |
தலைவர் | லலன் சிங் |
நிறுவனர் | |
மக்களவைத் தலைவர் | லலன் சிங் |
மாநிலங்களவைத் தலைவர் | ராம் நாத் தாக்கூர் |
தொடக்கம் | 30 அக்டோபர் 2003 (20 ஆண்டுகள் முன்னர்) (2003-10-30) |
இணைந்தவை |
|
பிரிவு | ஜனதா தளம் |
தலைமையகம் | 7, ஜந்தர் மந்தர் சாலை, புது தில்லி, இந்தியா-110001 |
கொள்கை | சமூகவுடைமை[1] சமய சார்பின்மை[1] ஒருங்கிணைந்த மனிதநேயம் (இந்தியா)[2] |
இ.தே.ஆ நிலை |
|
கூட்டணி |
|
தேசியக் கூட்டுநர் | நிதிஷ் குமார் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 12 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 4 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | Indian states 44 / 243 (Bihar Legislative Assembly) 24 / 75 (Bihar Legislative Council) 1 / 60 (Arunachal Pradesh) 1 / 60
(Manipur Assembly) |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
மூடு