ஐசோபுரோப்பைல் ஆல்ககால்
வேதியியல் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
ஐசோபுராப்பைல் ஆல்ககால் (Isopropyl alcohol) (ஐயுபிஏசி பெயர் புரோப்பேன்-2-ஓல் (propan-2-ol); பொதுவாக ஐசோபுரோப்பனால் (isopropanol) அல்லது 2-புரோப்பனால் (2-propanol) என்பது எளிதில் தீப்பற்றக்கூடிய நிறமற்ற, திடமான மணத்தைக் கொண்ட வேதிச் சேர்மம் (மூலக்கூற்று வாய்பாடு CH3CHOHCH3) ஆகும்.[8]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-2-ஆல்[1] | |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
67-63-0 Y | |||
Beilstein Reference |
635639 | ||
ChEBI | CHEBI:17824 Y | ||
ChEMBL | ChEMBL582 Y | ||
ChemSpider | 3644 Y | ||
Gmelin Reference |
1464 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D00137 Y | ||
பப்கெம் | 3776 | ||
வே.ந.வி.ப எண் | NT8050000 | ||
| |||
UNII | ND2M416302 Y | ||
UN number | 1219 | ||
பண்புகள் | |||
C3H8O | |||
வாய்ப்பாட்டு எடை | 60.10 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
அடர்த்தி | 0.786 கி/செமீ3 (20 °செ) | ||
உருகுநிலை | −89 °C (−128 °F; 184 K) | ||
கொதிநிலை | 82.6 °C (180.7 °F; 355.8 K) | ||
நீருடன் கலக்கும் தன்மையுடையது | |||
கரைதிறன் | பென்சீன், குளோரோஃபார்ம், எத்தனால், ஈதர், கிளிசரால் ஆகியவற்றுடன் கலக்கக்கூடியது; அசிட்டோனில் கரையும் | ||
மட. P | 0.16[3] | ||
காடித்தன்மை எண் (pKa) | 16.5[4] | ||
-45.794·10−6 செமீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3776 | ||
பிசுக்குமை | 2.86 cP at 15 °C 1.96 cP at 25 °C[5] 1.77 cP at 30 °C[5] | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.66 டிபை (வாயு நிலை) | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றக்கூடியது | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H225, H319, H336 | |||
P210, P261, P305+351+338 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | Open cup: 11.7 °C (53.1 °F; 284.8 K) Closed cup: 13 °C (55 °F) | ||
Autoignition temperature |
399 °C (750 °F; 672 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 2–12.7% | ||
Threshold Limit Value |
980 மிகி/மீ3 (TWA), 1225 மிகி/மீ3 (STEL) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
12800 மிகி/கிகி (தோல் வழி, முயல்) 3600 மிகி/கிகி (வாய் வழி, சுண்டெலி) 5045 மிகி/கிகி (வாய்வழி, எலி) 6410 மிகி/கிகி (வாய் வழி, முயல்)[6] | ||
LC50 (Median concentration) |
53000 மிகி/மீ3 (சுவாச வழி, சுண்டெலி) 12,000 ppm (rat, 8 hr)[6] | ||
LCLo (Lowest published) |
16,000 ppm (rat, 4 hr) 12,800 ppm (mouse, 3 hr)[6] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 400 இவொப (980 மிகி/மீ3)[7] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 400 இவொப (980 மிகி/மீ3) ST 500 இவொப (1225 மிகி/மீ3)[7] | ||
உடனடி அபாயம் |
2000 இவொப[7] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு
இது பலவகையான தொழில்துறை மற்றும் வீட்டு வேதிப்பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் கிருமிநாசினிகள், சவர்க்காரம் போன்ற வேதிப்பொருட்களில் இது ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும்.