![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Ivano-Frankivsk_in_Ukraine_%2528claims_hatched%2529.svg/langta-640px-Ivano-Frankivsk_in_Ukraine_%2528claims_hatched%2529.svg.png&w=640&q=50)
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம் (Ivano-Frankivsk Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 13,61,109 ஆகும்.
விரைவான உண்மைகள் ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம Івано-Франківська областьIvano-Frankivśka oblasť, நாடு ...
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம
Івано-Франківська область Ivano-Frankivśka oblasť | |
---|---|
மாகாணம் | |
ஐவானோ-பிராங்கிவிஸ்கா மாகாணம்[1] | |
அடைபெயர்(கள்): вано-Франківщина | |
![]() | |
நாடு | ![]() |
நிறுவப்பட்ட ஆண்டு | 4 டிசம்பர் 1939 |
தலைநகரம் | ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் |
பெரிய நகரங்கள் | ஐவானோ-பிராங்கிவ்ஸ்க், கலூஷ், கோலொமியா |
அரசு | |
• ஆளுநர் | சுவெட்லானா ஒனிசுக் [2] |
• ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணச் சட்டமன்றம் | 84 உறுப்பினர்கள் |
• தலைவர் | அலெக்சாந்தர் சிச் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13,900 km2 (5,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 22-ஆம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | ![]() |
• தரவரிசை | 13-ஆம் இடம் |
Demographics | |
• அலுவல் மொழி | உக்ரேனியம் |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 76-78xxx |
வட்டார குறியீடு | +380-34 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-26 |
வாகனப்பதிவு | AT, KT |
மாவட்டங்கள் | 6 |
நகரங்கள் (மொத்தம்) | 15 |
• மண்டல நகரங்கள் | 6 |
நகர்புற குடியிருப்பு பகுதிகள் | 24 |
கிராமங்கள் | 477[3][4] |
10-4 | UP06 |
இணையதளம் | www.if.gov.ua www.rada.gov.ua |
மூடு