![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Secret_history.jpg/640px-Secret_history.jpg&w=640&q=50)
ஓவலுன்
செங்கிஸ்கானின் தாய் / From Wikipedia, the free encyclopedia
ஓவலுன் (Hoelun) என்பவர் கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் தலைவரான எசுகெயின் மனைவி ஆவார். இவரே செங்கிஸ் கானின் தாய் ஆவார். இவரது வாழ்க்கையைப் பற்றிய தற்போதைய தகவல்களானது மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றில் இருந்து வருகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Secret_history.jpg/320px-Secret_history.jpg)