கடையம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். / From Wikipedia, the free encyclopedia
கடையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. கடையம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடையத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மொழிகள் ...
கடையம் ஊராட்சி ஒன்றியம் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
அமைவிடம் | 8°49′55″N 77°21′25″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | தென்காசி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப |
மக்கள் தொகை | 1,01,324 (2011[update]) |
மொழிகள் | தமிழ் |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 102 மீட்டர்கள் (335 அடி) |
மூடு