கணபதி (சிற்பி)
From Wikipedia, the free encyclopedia
வை. கணபதி (ஒலிப்புⓘ) (செப்டம்பர் 30, 1927 - செப்டம்பர் 5, 2011) புகழ் பெற்ற சிற்பி ஆவார். இவர் கணபதி ஸ்தபதி என்று பலரால் அறியப்படுகிறார். பத்மபூஷன் விருது பெற்ற இவர் புகழ் பெற்ற கட்டடங்களையும் சிலைகளையும் வடிவமைத்தவர்.[2]
விரைவான உண்மைகள் வை. கணபதி ஸ்தபதி, பிறப்பு ...
வை. கணபதி ஸ்தபதி | |
---|---|
பிறப்பு | 30 செப்டம்பர் 1927 பிள்ளையார்பட்டி, காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் |
இறப்பு | 5 செப்டம்பர் 2011 (வயது 84)[1] சென்னை |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | கோவில் கட்டுநர், சிற்பி, எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோயில் கட்டிடக் கலைஞர் மற்றும் சிற்பி |
அரசியல் இயக்கம் | வாஸ்து வேத ஆய்வு அறக்கட்டளை |
விருதுகள் | பத்ம பூசண் |
மூடு