![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Weisskopf_Seeadler_haliaeetus_leucocephalus_8_amk.jpg/640px-Weisskopf_Seeadler_haliaeetus_leucocephalus_8_amk.jpg&w=640&q=50)
கழுகு
பெரிய கொன்றுண்ணி பறவை / From Wikipedia, the free encyclopedia
கழுகு (eagle) என்பது அக்சிபிட்ரிடே (accipitridae) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும்.
விரைவான உண்மைகள் கழுகு, உயிரியல் வகைப்பாடு ...
கழுகு | |
---|---|
![]() | |
வெண்தலைக் கழுகு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கழுகு-பருந்தினம் |
குடும்பம்: | கழுகு இனம் |
குடும்பம் | |
சில |
மூடு
யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.[1] இவற்றுள் இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடா நாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும் காணப்படுகின்றன.