காசுனி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
காசுனி (Ghaznī, பஷ்தூ: غزني, பாரசீக மொழி: غزنی) அல்லது காசுனை (Ghaznai, غزنی) என்பது ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது 150,000 அதிகமான மக்களைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மத்திய-கிழக்கில் அமைந்துள்ளது. காசுனி நகரம், காசுனி மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.
காசுனி
غزني | |
---|---|
நகரம் | |
Country | ஆப்கானித்தான் |
மாகாணம் | கசுனி மாகாணம் |
மாவட்டம் | காசுனி மாவட்டம் |
ஏற்றம் | 2,219 m (7,280 ft) |
மக்கள்தொகை (2015)[1] | |
• நகரம் | 1,43,379 [2] |
• நகர்ப்புறம் | 1,43,379 [3] |
நேர வலயம் | ஒசநே+4:30 (AST) |
2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 143,379 ஆகும். [4] இது 4 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 3,330 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது. [5] காசுனி நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் எண்ணிக்கை 15,931 ஆகும். [6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.