காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு ஆகும். தங்கத்தின் நிறையை அளக்க கிராமே பயன்படுகிறது. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மிகி ஒரு காரட் ஆகும்.

கரோப் விதைப்பை மற்றும் விதை

சொற் பிறப்பியல்

Thumb
கரோப் விதைகளுள்ள விதைப்பைகள்

carob[1][2][3] என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது ஆகும். இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب "kharūb" என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது.

எடுத்துக்காட்டுகள்

18k,22k, 24k

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.