கார்த்திஜ்
From Wikipedia, the free encyclopedia
கார்தேஜ் அல்லது கார்த்திஜ் (Carthage), என்பது பண்டைய கிரேக்க நகரங்களில் ஒன்றாகும். இது போரினால் அழிந்துபோன பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந் நகரம் கானானிய போனீசிய காலனியாக இருந்து பின்னர், கிமு முதல் புத்தாயிரம் காலத்தில் தென்மேற்கு மத்தியதரைக்கடற்பகுதியில் கோலாச்சிய புயூனிக் பேரரசின் தலைநகராக விளங்கியது.[1]
விரைவான உண்மைகள் கார்தேஜ், இருப்பிடம் ...
கார்தேஜ் | |
---|---|
இருப்பிடம் | துனிசியா |
பகுதி | துனீஸ் ஆளுநனரகம் |
ஆயத்தொலைகள் | 36.8528°N 10.3233°E / 36.8528; 10.3233 |
வகை | பண்பாட்டுக் களம் |
அளவுகோல் | ii, iii, vi |
வரையறுப்பு | 1979 (3rd உலக பாரம்பரியக் குழு) |
சுட்டெண் | 37 |
பிரதேசம் | அரபு நாடுகள் |
மூடு