கிசில்கும் பாலைவனம்
From Wikipedia, the free encyclopedia
கிசில்கும் பாலைவனம் (Kyzylkum Desert) (உசுபேகியம்: Qizilqum/Қизилқум, قىزىلقۇم; காசாக்கு மொழி: Қызылқұм/Qızılqum, قىزىلقۇم, Russian Кызылкум), 115,000 சதுர மைல் (300,000 சதுர கிமீ) பரப்பளவு கொண்டது. உலகப் பாலைவனங்களில், பரப்பளவில் 16வது இடத்தில் உள்ளது. துருக்கி மொழியில் கிசில்கும் என்பதற்கு செம்மணல் எனப்பொருளாகும்.[1]
விரைவான உண்மைகள் நாடுகள், பகுதி ...
கிசில்கும் பாலைவனம் | |
கிசில்கும் | |
பாலைவனம் | |
கிசில்கும் பாலவனத்தின் தெற்குப் பகுதி, உஸ்பெகிஸ்தான் | |
நாடுகள் | {{நாட்டுத் தகவல் உஸ்பெகிஸ்தான்|நாட்டுக்கொடி/கரு|variant=|size=|name=}}, {{நாட்டுத் தகவல் கசக்ஸ்தான்|நாட்டுக்கொடி/கரு|variant=|size=|name=}} |
---|---|
பகுதி | நடு ஆசியா |
மிகவுயர் புள்ளி | |
- உயர்வு | 300 மீ (984 அடி) |
பரப்பு | 2,98,000 கிமீ² (1,15,058 ச.மைல்) |
![]() நடு ஆசியாவின் கிசில்கும் பாலவனம், நாசாவின் செய்மதி படம்
| |
Website: Embassy of Uzbekistan to the U.S. | |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/Aral_map.png/220px-Aral_map.png)