![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/Clyde_W._Tombaugh.jpeg/640px-Clyde_W._Tombaugh.jpeg&w=640&q=50)
கிளைட் டோம்பா
அமெரிக்க வானியலாளர் (1906-1997) / From Wikipedia, the free encyclopedia
கிளைட் வில்லியம் டோம்பா (Clyde .W. Tombaugh, பெப்ரவரி 4, 1906 – ஜனவரி 17, 1997) [1] ஓர் அமெரிக்க வானியல் வல்லுநர். இவர் 1930-ஆம் ஆண்டு புளூட்டோ கோளை கண்டுபிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த ப்ளுடோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை இவர் கண்டுபிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார்.
விரைவான உண்மைகள் கிளைட் டோம்பா, பிறப்பு ...
கிளைட் டோம்பா | |
---|---|
![]() தானே உருவாக்கிய தொலைநோக்கியுடன் தனது பண்ணைவீட்டில் டோம்பா (1928) | |
பிறப்பு | கிளைட் வில்லியம் டோம்பா (1906-02-04)பெப்ரவரி 4, 1906 ஸ்ட்ரியடோர், இல்லிநோய், ஐக்கிய அமேரிக்கா. |
இறப்பு | சனவரி 17, 1997(1997-01-17) (அகவை 90) லாஸ் குருசஸ், நியு மெக்சிகோ, ஐக்கிய அமேரிக்கா. |
தேசியம் | அமெரிக்கன் |
பணி | வானியல் வல்லுநர் |
அறியப்படுவது | ப்ளுடோவை கண்டுப்பிடித்தவர் |
வாழ்க்கைத் துணை | பாட்ரிசியா (1912–2012) |
பிள்ளைகள் | அன்னெட்ட் மற்றும் அல்டென் |
உறவினர்கள் | கிளைய்டன் கெர்ஷா (great-nephew) மாத்தியு டோம்பா ரிச்சர்ட் டோம்பா |
விருதுகள் | ஜாக்சன்-க்வில்ட் பதக்கம் (1931) ரிட்டன்ஹவுஸ் பதக்கம் (1990) |
மூடு