கூகிள் தேடல்
உலகின் மிகப்பெரும் தேடுபொறி / From Wikipedia, the free encyclopedia
கூகிள் தேடல் கூகிள் நிறுவனத்தின் உலகின் மிகப் பெரும் தேடற்பொறியாகும். கூகிள் தேடுபொறி இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களில் பயனர்களின் தேடலுக்கு ஒத்த உள்ளடக்கத்தை உள்ளவையாக கருதப்படும் பக்கங்களை பட்டியலிடுகின்றது. கூகிள் தேடுபொறி பல்வேறு சேவைகள் மூலமாக பல நூறு மில்லியன் தேடல்களை மேற்கொள்கின்றது. சமீபத்தில் வெளியான கூகிள் தேடுபொறி பற்றிய வீடியோ விளம்பரம் ஒன்று பிரபலங்களை கண்கலங்க வைத்துள்ளது.[2]
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...
![]() | |
![]() | |
வலைத்தள வகை | தேடுபொறி |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பன் மொழி (~100) |
உரிமையாளர் | கூகிள் |
உருவாக்கியவர் | லாரி பேஜ் & சேர்ஜி பிரின் |
வருவாய் | விளம்பரச்சொற்கள் இருந்து |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | விருப்பத்திற்குரியது. |
வெளியீடு | 15 செப்டம்பர், 1997[1] |
அலெக்சா நிலை |
|
தற்போதைய நிலை | இயங்கிகொண்டுள்ளது |
உரலி | www.google.com list of domain names |
மூடு