அமெரிக்க நடிகர் From Wikipedia, the free encyclopedia
ஜாக்கரி லெவி புக் (ஆங்கில மொழி: Zachary Levi Pugh) (பிறப்பு: செப்டம்பர் 29, 1980)[2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் சக் (2007-2012) என்ற தொடரில் சக் பார்டோவ்ஸ்கியாக நடித்ததற்காகவும், ஷசாம்! (2019),[3][4] ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022) போன்ற டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் படங்களிலும் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். அத்துடன் 2013 முதல் 2017 வரை மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர்: த டார்க் வேர்ல்டு[5] (2013) மற்றும் தோர்: ரக்னராக் (2017) போன்ற படங்களில் 'பான்றல்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜாக்கரி லெவி | |
---|---|
பிறப்பு | ஜாக்கரி லெவி புக் செப்டம்பர் 29, 1980 ஏரி சார்லஸ், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2001–இன்று வரை[1] |
வாழ்க்கைத் துணை | மிஸ்ஸி பெரெக்ரிம் (தி. 2014; ம.மு. 2015) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.