சத்திய பால் சிங் பாகேல்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சத்திய பால் சிங் பாகேல் (Satya Pal Singh Baghel) (பிறப்பு: 21 சூன் 1960) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநில அரசியல்வாதியும்[1], மே 2019 முதல் சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[2] [3] இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆக்ரா மக்களவை தொகுதியிலிருந்து பதினேழாவது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யட்டார். முன்னர் இவர் சமாஜ்வாதி கட்சி (1998 - 2009) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியில் (2009 - 2014) இருந்தார்.
விரைவான உண்மைகள் எஸ். பி. சிங் பாகேல், இணை அமைச்சர், சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகம் ...
எஸ். பி. சிங் பாகேல் | |
---|---|
![]() | |
இணை அமைச்சர், சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 மே 2023 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | மன்சுக் எல். மாண்டவியா |
சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகம் | |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
தொகுதி | ஆக்ரா மக்களவை தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூன் 1960 (1960-06-21) (அகவை 63) இட்டாவா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | மது பாகேல் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | ஆக்ரா |
முன்னாள் கல்லூரி | பீம்ராவ் அம்பேத்கார் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | http://www.spsinghbaghel.com |
As of 16 மே 2014 மூலம்: |
மூடு