சமுக்கா
மங்கோலிய கான், தெமுசினின் எதிரி / From Wikipedia, the free encyclopedia
சமுக்கா (மொங்கோலியம்: Жамуха) என்பவர் மங்கோலிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர் ஆவார். மங்கோலியப் பழங்குடியினரை இணைப்பதில் இவர் தெமுசினுக்கு (பிற்கால செங்கிஸ் கான்) முக்கிய எதிரியாக விளங்கினார்.