சான் டியேகோ
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
சான் டியேகோ (San Diego) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது பெரிய நகரமாகும். அமெரிக்காவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களில் இந்நகரமும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் சான் டியேகோ நகரம், நாடு ...
சான் டியேகோ நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): அமெரிக்காவின் பேரழகான நகரம் | |
குறிக்கோளுரை: Semper Vigilans (இலத்தீன்: எப்பொழுதும் சாகரணமாக) | |
சான் டியேகோ மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | கலிபோர்னியா |
மாவட்டம் | சான் டியேகோ |
தோற்றம் | ஜூலை 16 1769 |
நிருவனம் | மார்ச் 27 1850 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஜெரி சான்டர்ஸ் (R) |
• வழக்கறிஞர் | மைக் அக்குவைர் |
பரப்பளவு | |
• நகரம் | 963.6 km2 (372.1 sq mi) |
• நிலம் | 840.0 km2 (324.3 sq mi) |
• நீர் | 123.5 km2 (47.7 sq mi) |
ஏற்றம் | 22 m (72 ft) |
மக்கள்தொகை (2006)[1] | |
• நகரம் | 12,56,951 (8வது) |
• அடர்த்தி | 1,494.7/km2 (3,871.5/sq mi) |
• பெருநகர் | 29,41,454 டீவானா உள்ளிட: 49,22,723 |
நேர வலயம் | ஒசநே-8 (PST) |
• கோடை (பசேநே) | ஒசநே-7 (PDT) |
ZIP சுட்டெண் | 92101-92117, 92119-92124, 92126-92140, 92142, 92145, 92147, 92149-92155, 92158-92172, 92174-92177, 92179, 92182, 92184, 92186, 92187, 92190-92199 |
Area code | 619/858 |
FIPS சுட்டெண் | 06-66000 |
GNIS feature ID | 1661377 |
இணையதளம் | http://www.sandiego.gov/ |
மூடு