சாம் மெண்டெசு
From Wikipedia, the free encyclopedia
சர் சாமுவேல் அலெக்சாண்டர் மெண்டெசு (ஆங்கிலம்: Sir Samuel Alexander Mendes) (பிறப்பு: 1 ஆகத்து 1965)[1] ஒரு ஆங்கில திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் சர்சாம் மெண்டெசுSam Mendes CBE, பிறப்பு ...
சர் சாம் மெண்டெசு Sam Mendes CBE | |
---|---|
2013 இல் மெண்டெசு | |
பிறப்பு | சாமுவேல் அலெக்சாண்டர் மெண்டெசு 1 ஆகத்து 1965 (1965-08-01) (அகவை 58) ரீடிங், பெர்க்சையர், இங்கிலாந்து |
கல்வி | மக்டாலன் கல்லூரி, ஆக்சுபோர்டு |
படித்த கல்வி நிறுவனங்கள் | பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு |
பணி | திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், screenwriter, stage director |
செயற்பாட்டுக் காலம் | 1993–தற்காலம் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 2 |
மூடு