![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/02/Jilin_in_China_%2528%252Ball_claims_hatched%2529.svg/langta-640px-Jilin_in_China_%2528%252Ball_claims_hatched%2529.svg.png&w=640&q=50)
சிலின் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
சிலின் அல்லது ஜிலின் (சீனம்: 吉林; பின்யின்: Jílín; postal: Kirin), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாகக் கிழக்கே வட கொரியாவும் உருசியாவும், வடக்கே கெய்லோங்சியாங் மாகாணமும், தெற்கே லியாவோனிங் மாகாணமும் மேற்கே உள் மங்கோலியாவும் உள்ளன.
விரைவான உண்மைகள் சிலின் மாகாணம் 吉林省, பெயர் transcription(s) ...
சிலின் மாகாணம்
吉林省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 吉林省 (Jílín Shěng) |
• சுருக்கம் | 吉 (pinyin: Jí) |
![]() சீனாவில் அமைவிடம்: சிலின் மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | from girin ula, a Manchu phrase meaning "along the river" |
தலைநகரம் | சிலின் நகரம்(1949-1954) சாங்சுன்(1954-தற்போது) |
பெரிய நகரம் | சாங்சுன் |
பிரிவுகள் | 9 அரச தலைவர், 60 கவுண்டி மட்டம், 1006 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | பயான்கொலு |
• ஆளுநர் | சியாங் சோலியாங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,87,400 km2 (72,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 14வது |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 2,74,62,297 |
• தரவரிசை | 21வது |
• அடர்த்தி | 150/km2 (380/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 23வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஆன்: 91% கொரியர்: 4% மஞ்சு: 4% மொங்கோல்: 0.6% ஊய்: 0.5% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | Northeastern Mandarin, Hamgyŏng Korean |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-22 |
GDP (2014) | CNY 1.38 trillion US$ 224.7 billion (22வது) |
• per capita | CNY 50,196 US$ 8,171 (11வது) |
HDI (2010) | 0.715[3] (high) (10வது) |
இணையதளம் | www |
மூடு
விரைவான உண்மைகள் சிலின் மாகாணம், சீனம் ...
சிலின் மாகாணம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீனம் | 吉林 | ||||||||||
|
மூடு
விரைவான உண்மைகள்
![]() |
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
மூடு