சிலிம்
சிலிம் (Slim) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு துணை மாவட / From Wikipedia, the free encyclopedia
சிலிம் (மலாய்; ஆங்கிலம்: Slim) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு துணை மாவட்டம். முன்பு பத்தாங் பாடாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2016-ஆம் ஆண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட முவாலிம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டது.
விரைவான உண்மைகள் சிலிம்Slim பேராக், நாடு ...
ஆள்கூறுகள்: 3°51′N 101°29′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1800 |
பரப்பளவு | |
• மொத்தம் | 410 km2 (160 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 21,900 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | https://ptg.perak.gov.my/portal/web/muallim |
மூடு
சிலிம் என்பதற்குச் செலிம் (Selim); சிலிம் கிராமம் (Slim Village); கம்போங் சிலிம் (Kampong Slim); சிலின் (Slin) எனும் வேறு பெயர்களும் உள்ளன.[1]
சிலிம் கிராமம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 95 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 108 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. சிலிம் கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ள பெரிய நகரம் தஞ்சோங் மாலிம் ஆகும்.