சுக்காய்
மலேசியா, திராங்கானு, கெமாமான் மாவட்டத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
சுக்காய் அல்லது கெமாமான் நகரம், (ஆங்கிலம்: Chukai அல்லது Kemaman Town; மலாய்: Chukai அல்லது Bandar Kemaman; ஜாவி: چوكاي) என்பது மலேசியா, திராங்கானு, கெமாமான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். அத்துடன் இது ஒரு முக்கிம் ஆகும்.
விரைவான உண்மைகள் சுக்காய், நாடு ...
சுக்காய் | |
---|---|
Chukai | |
திராங்கானு | |
சுக்காய், கெமாமான், திராங்கானு | |
ஆள்கூறுகள்: 4°15′N 103°25′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | கெமாமான் |
தொகுதி | சுக்காய் |
உள்ளூராட்சி | கெமாமான் நகராண்மைக் கழகம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சுசுமான் இப்ராகிம் (Jusman Bin Ibrahim)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 500 km2 (200 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,71,539 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 24xxx |
மலேசியத் தொலைபேசி | +6-09-8 |
மலேசியப் போக்குவரத்து எண் | T |
மூடு
சுக்காய் என்பது ஒரு மலாய் மொழிச் சொல். 'வரி' என்று பொருள். திராங்கானு மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மிகப்பெரிய நகரம் சுக்காய். இந்த நகரத்தைத் 'திராங்கானு மலாய்' (Terengganu Malay) எனும் திராங்கானு வட்டார வழக்கு மொழியில் Bando Mamang என்றும் அழைக்கிறார்கள்.