சுங்கை பெசார்
From Wikipedia, the free encyclopedia
சுங்கை பெசார் (மலாய்: Sungai Besar; ஆங்கிலம்: Sungai Besar; சீனம்: 大港) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் (Sabak Bernam District) உள்ள ஒரு சிறிய நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. வட மேற்கே உள்ளது.
விரைவான உண்மைகள் சுங்கை பெசார், நாடு ...
சுங்கை பெசார் | |
---|---|
Sungai Besar | |
ஆள்கூறுகள்: 3°40′N 100°59′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சபாக் பெர்ணம் மாவட்டம் |
நிர்வாக மையம் | சுங்கை பெசார் |
அரசு | |
• ஊராட்சி | சபாக் பெர்ணம் ஊராட்சி (Sabak Bernam District Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 45300 |
தொலைபேசி எண்கள் | ++60-3-3224 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | www |
மூடு
இந்த நகரம் செகிஞ்சான்; சபாக் பெர்ணம் ஆகிய நகரங்களுக்கு இடையில் உள்ளது. இதுவே சபாக் பெர்ணம் மாவட்டத்தில் பெரிய நகரமாகவும் அறியப்படுகிறது.