சுபர்ணபூர் மாவட்டம்ஒடிசாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia சுபர்ணபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சுபர்ணபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இதை சோன்பூர் மாவட்டம் என்றும் அழைப்பர்.
சுபர்ணபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சுபர்ணபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இதை சோன்பூர் மாவட்டம் என்றும் அழைப்பர்.