ஜாக்சன்வில், புளோரிடா
From Wikipedia, the free encyclopedia
ஜாக்சன்வில் (Jacksonville) அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பரப்பளவின் படியும் மக்கள் தொகையின் படியும் மிகப்பெரிய நகரமாகும். தொடரும் அமெரிக்க மாநிலங்களிலேயே (அலாஸ்கா மற்றும் ஹவாய் தவிர அனைத்து மாநிலங்களில்) பரப்பளவின் படி மிகப்பெரிய நகரமாகும். புளோரிடாவின் வடகிழக்கு பகுதியில் டுவால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் City of Jacksonvilleஜாக்சன்வில் நகரம், நாடு ...
City of Jacksonville ஜாக்சன்வில் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): ஜே-வில் | |
குறிக்கோளுரை: புளோரிடாவின் தொடக்கம் இடம் | |
புளோரிடாவின் டுவால் மாவட்டத்தில் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | புளோரிடா |
மாவட்டம் | டுவால் |
தோற்றம் | 1791 |
நிறுவனம் | 1832 |
அரசு | |
• வகை | தலைவர்-அவை |
• நகரத் தலைவர் | ஜான் பெய்ட்டன் (R) |
• அரசுக் குழுமம் | ஜாக்சன்வில் நகரச்சபை |
பரப்பளவு | |
• நகரம் | 2,264.5 km2 (885 sq mi) |
• நிலம் | 1,962.4 km2 (767 sq mi) |
• நீர் | 302.1 km2 (116.6 sq mi) |
ஏற்றம் | 5 m (16 ft) |
மக்கள்தொகை (2006)[1] | |
• நகரம் | 7,94,555 (12வது) |
• அடர்த்தி | 409.89/km2 (1,061.6/sq mi) |
• பெருநகர் | 13,00,823 |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
ZIP code | 32099, 32201-32212, 32214-32241, 32244-32247, 32250, 32254-32260, 32266-32267, 32277, 32290 |
Area code | 904 |
FIPS | 12-35000[2] |
GNIS அடையாளம் | 0295003[3] |
இணையதளம் | http://www.coj.net |
மூடு