![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Ullapgarh.jpg/640px-Ullapgarh.jpg&w=640&q=50)
ஜார்சுகுடா மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஜார்சுகுடா மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜார்சுகுடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]
விரைவான உண்மைகள் ஜார்சுகுடா, நாடு ...
ஜார்சுகுடா | |
---|---|
![]() ஒடிசாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 21.85°N 84.016°E / 21.85; 84.016 | |
நாடு | ![]() |
பகுதி | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ![]() |
கோட்டம் | வடக்கு கோட்டம் |
நிறுவப்பட்டது | 1 சனவரி 1994; 30 ஆண்டுகள் முன்னர் (1994-01-01) |
தலைமையகம் | ஜார்சுகுடா |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | அபோலி சுனில் நரவனே, இ.ஆ.ப. |
• காவல் கண்காணிப்பாளர் | பர்மர் ஸ்மித் பர்ஷோத்தம்தாஸ், இ.கா.ப. |
• கோட்ட வன அலுவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர் | சுசாந்த் குமார், இ.வ.ப. |
• மக்களவை உறுப்பினர் | சுரேஷ் பூசாரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,081 km2 (803 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 5,79,505 |
• அடர்த்தி | 278/km2 (720/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | ஒடியா |
• பேசப்படும் | சம்பல்புரி |
• பிற உள்ளூர் மொழி | குறுக்ஸ், முண்டாரி, கரியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 768 201,2,3 |
வாகனப் பதிவு | OD-23 |
பாலின விகிதம் | 1.057 ♂/♀ |
படிப்பறிவு | 71.4% |
மக்களவை தொகுதி | பர்கஃட் |
சட்டப் பேரவை தொகுதிகள் | 2, 1.பிரஜராஜ்நகர், 2.ஜார்சுகுடா |
தட்பவெப்ப நிலை | Aw (கோப்பென்) |
பொழிவு | 1,527 mm (60.1 அங்) |
சராசரி கோடை வெப்பநிலை | 46.7 °C (116.1 °F) |
இணையதளம் | jharsuguda |
மூடு