ஜெப் பெசோஸ்
அமெரிக்க தொழிலதிபர். / From Wikipedia, the free encyclopedia
ஜெப் பெசோஸ் (Jeff Bezos 12 சனவரி 1964) என்பவர் அமெரிக்க பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார்.[3] இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.தற்போதைய கணக்குப்படி இவர் தான்உலகிலேயே பெரும்பணக்காரர் ஆவார். இவர் அமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் இந்தக் குழுமத்தில் 71 விழுக்காடு பங்குகளை ஜெப் பெஸோஸ் கொண்டிருக்கிறார்.
விரைவான உண்மைகள் ஜெப் பெசோஸ், பிறப்பு ...
ஜெப் பெசோஸ் | |
---|---|
2018 சனவரியில் பெசோஸ் | |
பிறப்பு | ஜெஃப்பெரி ப்ரெஸ்டன் ஜோர்ஜென்சென் சனவரி 12, 1964 (1964-01-12) (அகவை 60) ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ), ஐக்கிய அமெரிக்கா |
இருப்பிடம் | மெதைனா, வாசிங்டன், அமெரிக்கா[1] |
கல்வி | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்) |
பணி |
|
அறியப்படுவது | அமேசான் மற்றும் ப்ளு ஒருஜின் நிறுவனங்களைத் தொடங்கியது |
சொத்து மதிப்பு | US$137 பில்லியன் (சனவரி 2019)[2] |
பட்டம் | பங்குதாரர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அமேசான் தலைவர் |
வாழ்க்கைத் துணை | மேக்கென்சி டட்டில் (தி. 1993) |
பிள்ளைகள் | 4 |
மூடு