டெகுசிகல்பா
From Wikipedia, the free encyclopedia
டெகுசிகல்பா (எசுப்பானிய ஒலிப்பு: [teɣusiˈɣalpa] முந்தைய பெயர்: எசுப்பானியம்: Tegucigalpa, Municipio del Distrito Central அல்லது Tegucigalpa, M.D.C. ஆங்கில மொழி: Tegucigalpa, Municipality of the Central District) சுருக்கமாக டெகுஸ் என்பது ஹொண்டுராஸ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம். டெகுசிகல்பாவின் இரட்டை நகரம் கோமயகுவேலா.[3]
விரைவான உண்மைகள் டெகுசிகல்பா, நாடு ...
டெகுசிகல்பா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): டெகுஸ், டெபாஸ்,[1] வெள்ளி மலை (Cerro de Plata) | |
![]() | |
நாடு | ![]() |
துறை | ஃபிரான்சிஸ்கோ மொரசான் |
நகராட்சி | மைய மாவட்டம் |
உருவானது | 29 செப்டம்பர் 1578; 445 ஆண்டுகள் முன்னர் (1578-09-29) |
தலைநகர் | 30 அக்டோபர் 1880; 143 ஆண்டுகள் முன்னர் (1880-10-30) |
மைய மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது | 30 சனவரி 1937; 87 ஆண்டுகள் முன்னர் (1937-01-30) |
அரசு | |
• நிர்வாகம் | மாநகராட்சி மன்றம் |
• மாநகராட்சித் தலைவர் | நஸ்ரி அஸ்ஃபுரா |
பரப்பளவு | |
• நகரம் | 201.5 ச. கி.மீ km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
ஏற்றம் | 990 மீ m (3,250 ft) |
மக்கள்தொகை (2010 மதிப்பீடு) | |
• நகரம் | 11,26,534 |
• பெருநகர் | 13,24,000 |
• | எசுப்பானியம்: டெகுசிகல்பன்ஸ் கோமயாகுவெலென்ஸ் |
நேர வலயம் | ஒசநே-6 (நடு அமெரிக்கா) |
Area code | (நாடு) +504 (நகரம்) 2 [2] |
இணையதளம் | டெகுசிகல்பா அரசு |
மூடு
1578ல் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்ட[4] டெகுசிகல்பா 1880ல் ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகராக்கப்பட்டது.[5] ஹொண்டுராஸ் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இரட்டை நகரங்களான டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் இணைத்து மைய மாவட்டம் எனப்பெயரிட்டு அதை ஹொண்டுராஸ் நாட்டின் நிரந்தர தலைநகரம் எனச் சட்டமியற்றப்பட்டது.[6][7]