தாய் நிறுவனம்
தனக்கு கீழுள்ள நிறுவனங்களை பெருவாரியான பங்குகள் கொண்டு நிருவகிக்கும் நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
தாய் நிறுவனம் அல்லது பற்று நிறுவனம் என்று அறியப்படும் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களில் பங்குகளை வாங்கி தக்கவைத்துக் கொள்ளும் நிறுவனமாகும். இத்தகைய நிறுவனங்களின் கீழுள்ள நிறுவனங்களை கிளை நிறுவனங்கள் என்பர். தாய் நிறுவனங்களையும் கிளை நிறுவனங்களையும் ஒருசேர பெருநிறுவனக் குழுமம் என்பர்.[1]