![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Potapsco_fg13.jpg/640px-Potapsco_fg13.jpg&w=640&q=50)
தாரகைத் தாவரம்
From Wikipedia, the free encyclopedia
தாரகைத் தாவரம் (Asterids) என்ற உயிரிக்கிளையானது, பூக்கும் தாவர மரபுநெறி குழுமம் வெளியிட்ட நான்காம் பதிப்பிலுள்ள(APG IV, 2016) உயிரிக்கிளைகளில் ஒன்றாகும். இக்கிளையில் 80,000 இனங்களுக்கும் மேற்பட்ட தாவரங்கள் அமைந்து, பூக்கும் தாவரத் தொகுதியின் மூன்றாவது பெரிய உயிரினக்கிளையாகத் திகழ்கிறது.[2] 'அசுடர்' ("aster-") என்ற சொல்லுக்கு தாரகை; விண்மீன்; நட்சத்திரம் என்பது பொருளாகும்.[3] எனவே, இந்த உயிரினக்கிளைக்கு தாரகைத்தாவரம் என பெயர் அமைந்தது.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, உயிரிக்கிளைகள் ...
தாரகைத் தாவரம் புதைப்படிவ காலம்:Late Cretaceous–recent [1] | |
---|---|
![]() | |
Impatiens capensis (Ericales) | |
![]() | |
Oregano from Lamiales | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | கரு மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | பெருந்தாரகைத் தாவரம் |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளைகள் | |
|
மூடு